By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 2, 2024 9:43 am
December 2, 2024
45 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 30,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இளங்கடை பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் உத்திர பிரதேச மாநிலத்தில் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை சுட்டு படுகொலை செய்யப்பட்ட உத்திர பிரதேச பாசிச பிஜேபி அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.  இதில் 

நாகர்கோவில்  மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினார். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அமீர் காண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எஸ்டிபிஐ 

மாவட்ட துணை தலைவர் ஜாகீர் உசேன் , ஒய்எம்ஜெ.  மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது மஹலரி, மனித நேய ஜனநாயக  கட்சி மாநில துணைச் செயலாளர் பிஜுருல் ஹபீஸ் , நாம் தமிழர் தாகிர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மஜக துணை பொதுச் செயலாளர் காயல் ஏ.ஆர் . சாகுல் ஹமீது, பச்சை தமிழாக்கம் கட்சி நிறுவனத் தலைவர் சுபா. உதயகுமார் சிறப்பு கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அபுதாஹிர், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் சம்மில், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசிர் அரஃபத், நாகர்கோவில் மாநகரப் பொருளாளர் வேல்முருகன்,

 நாகர்கோவில் மாநகரத் துணைச் செயலாளர்  இடலை.சாகுல் நன்றி உரை ஆற்றினார். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை
மாற்றுத்திறனாளியை தாக்கிய தனிப்பிரிவு காவலர் சஸ்பெண்ட்; எஸ்.பி. சந்தீஷ் அதிரடி உத்தரவு
5000 பெண்கள் கலந்து கொண்ட 27 – ஆம் ஆண்டு
மருத்துவ அணி ஆலோசனைக் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சாலையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு

February 8, 2025
35 Views
சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அணி
நாகர்கோவில் கடைகள் புகுந்துடெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
காலநிலை மாற்றத்தை தடுக்க காடுகளை காக்க வேண்டும்
நீட் தேர்வுக்கான‌ வழிகாட்டுதல் உத்வேக பயிற்சி கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account