By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

Last updated: November 29, 2024 12:28 pm
November 29, 2024
59 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் நவ-29

 அழகப்பபுரம் வியாபாரிகள் நல சங்க தலைவர் ஹில்மன் ப்ரூஸ் எட்வின்  வெளியிட்டுள்ள அறிக்கையில்

 மயிலாடி கூண்டு பாலம் ஒரு கோடியே 70 லட்சம் நிதியில் 

 மயிலாடி அழகப்பபுரம் பேரூராட்சி நடுவில் நாகர்கோவில் அஞ்சுகிராமம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கூண்டு பாலம் மேலே மருந்துவாழ்மலை  சேனல் தண்ணீரும் கீழே போக்குவரத்தும் நடந்து வருகிறது


 இந்தப் பாலம் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டபட்டது. பாலம் பல ஆண்டுகள் ஆனதாலும்,போக்குவரத்திற்கு இடையூராக குறுகலாக இருந்ததாலும் அதை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் பேரில்  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் நிதியில் பாலம்  கட்ட உத்தரவிட்டார். புதிதாக பாலம் எந்த தொலைநோக்கு பார்வையுமின்றி அவசர கோலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. போக்குவரத்துகழக பஸ்கள்,மற்றும் வாகணங்கள் அந்த வழியாக செல்கிறது. இந்நிலையில் பாலத்தின் அடியில் ரோடு சீரமைக்கப்பட வில்லை  இதனால் வாகணங்கள் செல்லும் பொழுது கல், சரல்கள் பெயர்ந்து  வாகனங்கள் பெரும் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சில விபத்துகளும் நடந்துள்ளது.  மேலும் மழை காலங்களில் சகதியாய் பாத சாரிகள் நடந்து செல்லமுடியாத சூழ்நிலை யுள்ளது.எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து ரோட்டை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவ வேண்டும் தவறும் பட்சத்தில் வர்த்தகர்கள்,மாணவ,மாணவியர்,பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்  என

கூறிள்ளார்

விளம்பரம்

You Might Also Like

கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்
மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,
இரண்டாவது டிக்ஷா மையத்தைத் அரியலூரில் திறந்து வைத்தது
தருமபுரியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கவிஞர் தமிழ் ஒளி 101 வது பிறந்தநாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு; 2,051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்

June 26, 2025
56 Views
மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
அகில இந்திய காங்கிரஸின் தேசிய செயலாளராகவும்
தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா
ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை 50 குடும்பங்களுக்கு இலவச வீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account