By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் முஸ்லிம் முஹல்ல தேர்தலில் நசீர் அணியினர் வெற்றி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் முஸ்லிம் முஹல்ல தேர்தலில் நசீர் அணியினர் வெற்றி.
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் முஸ்லிம் முஹல்ல தேர்தலில் நசீர் அணியினர் வெற்றி.

Last updated: May 8, 2024 12:43 pm
May 8, 2024
159 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 8

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முஸ்லிம் முஹல்லத்தின் சட்டதிட்டத்தின் படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
இதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 6 வார்டுகள் கொண்டது ஒவ்வொரு வார்டுகளிலும் இருந்து 15 நபர் கள் வீதம் வைத்து 90 நபர்களை பொதுக்குழு உறுப்பினர்களை பொதுமக்கள் வாக்காளித்து தேர்வு செய்வார்கள் 1 வது வார்டு மற்றும் 4வது வார்டுகளுக்கு மட்டுமே வாக்குபதிவு நடைபெற்றது. 2, 3, 5,6 ஆகிய வார்டுகளில் பொதுக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த 90 பொதுக்குழு உறுபினர்களில் 18. செயற்க்குழு உறுபினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 27 நபர்கள் செயற்க்குழு உறுப்பினருக்கு போட்டியிட்டு 18 நபர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்த 18 செயற்க்குழு உறுப்பினர்களில் 5 நபர்கள் நிர்வாக தேர்தலில் போட்டியிட்டனர் அதில் 5 நபர்களும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் குளச்சல் முஸ்லிம் முஹல்ல தலைவராக சேர்மன் அ.நசீர், துணைத் தலைவராக சாதிக்,செயலாளராக சுபுஹானி, துணைச் செயலாளராக அன்வர் சதாத், பொருளாளராக நாகூர் கான் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நலத்திட்ட உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
வழக்கறிஞர் இடம் இருந்து பிரிந்து சென்ற
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்
நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு
மமக சார்பில் தூய்மை ஊழியர்கள் கவுரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முளங்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது

March 9, 2026
44 Views
இரணியல் அருகே பிரபல ரவுடி சரமாரியாக அடித்து கொலை; போலீஸ் விசாரணை
கோரிக்கை நிறைவேற்றி தருமா இந்த விடியல் அரசு
பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு
கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் வரையப்பட்ட விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account