திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டி P.M.S.கண்ணுமுகம்மது அவர்களின்
புதல்வரும், சமூக ஆர்வலருமான
P.M.S. அபுதாகிருக்கு கோபால்பட்டி கிளை நூலகத்திற்கு வாசகர் வட்ட ஆர்வலர் விருது பெற்றதற்கு வாழ்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.வாசகர் வட்டத்தின் சார்பாகவும், மாவட்ட நூலகத்தின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகி தசரதன், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சின்ராசு, பூசாரி பொன்னன், கோபால்பட்டி கிளை நூலக தலைவர் சா.கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



