By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி
மாவட்டம்வேலூர்

300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி

Last updated: November 26, 2024 2:17 pm
November 26, 2024
113 Views
Share
SHARE

வேலூர்_26

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி.  தவெக கொள்கை பரப்புச் செயலாளர். I.தாஹிரா  வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஏ.நவீன் குமார் ஆகியோர் தலைமையில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர் காட்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சாரங்கன் மற்றும் கருணாகரன் இப்ராஹிம் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

இதில் வேலூர் காட்பாடி ராணிப்பேட்டை ஆற்காடு மேல்விஷாரம் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ஜே.தாஹிரா முன்னிலையில் தங்களை தவெக கட்சியில் இணைத்துக் கொண்டனர். மேலும் இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது இதில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வில்லுக்குறியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
மரம் வேரோடு சாய்ந்ததில் கார் முற்றிலும் நாசம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மருத்துவம்மாவட்டம்

புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஏராளமான ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

May 14, 2024
139 Views
அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை
அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான விரைவு மிதிவண்டி போட்டி
முன்னேற்றத்துக்கு அதிக அளவு சட்டமன்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account