By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்

Last updated: November 26, 2024 12:48 pm
November 26, 2024
72 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 26,

 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஆசாரிபள்ளம் – மேலசங்கரன்குழி செல்லும் அபாய வழைவு சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் சாலை ஓரம் உள்ள பழைய மின் கம்பங்களை மாற்றி புதிதாக மின்கம்பங்கள் அமைப்பதற்க்கு வேண்டி சாலை ஓரம் விபத்துக்கள் ஏற்ப்படும் விதத்தில் புதிய மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் அடுக்கி வைத்துள்ளனர். மிகவும் குறுகலான இந்த சாலையில் காலை , மாலை வேளையில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே முன்னால் செல்லும் வாகனங்களை பின் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களின் மீது மோதி அவ்வப்போது பகல் நேரத்தில் கூட தொடர் விபத்துக்கள் அரங்கேறி வருவது குறிப்பிட தக்கது. மேலும் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயலும் போது பெரும் விபத்துக்கள் ஏற்ப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சாரவாரியம்  மேலும் தொடர் விபத்துக்கள் ஏற்ப்படும் முன்பு பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல் 

சாலையில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்றிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நல்லம்பள்ளி திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
சங்கரன்கோவிலில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனமும் பொதிகை பயிற்சி மையமும் இணைந்து
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
குற்றங்களை தடுக்க போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்
ராஜாஜி மருத்துவமனையில் காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என்று நினைத்து கொசு மருந்து கலந்த தண்ணீர் குடித்த டாஸ்மாக் ஊழியர் பலி

October 7, 2025
53 Views
ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா விற்ற 4 பேர் கைது
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account