By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலை வாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வேலை வாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி
சென்னைமாவட்டம்

வேலை வாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி

Last updated: November 26, 2024 10:16 am
November 26, 2024
112 Views
Share
SHARE

சென்னை, நவம்பர்- 26, இந்தியாவின் மிகப்பெரிய மேட்ரிமோனி ( திருமண வரன் ஏற்பாடு ) சேவை வழங்குனரான மேட்ரிமோனி டாட் காம்  “மெனி ஜாப்ஸ்”என்ற செயலியை  அறிமுகம் செய்தது.

இச்செயலியை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி . ராஜா அறிமுகம் செய்து துவக்கி வைத்து

 பேசியதாவது:- “மெனிஜாப்ஸ் இணைய வாசல் சேவையை உருவாக்கி, அதன் வழியாக சேவையை வழங்குவதற்காக மேட்ரிமோனி டாட் காம் நிர்வாகத்தை நான் மனதாரா பாராட்டுகிறேன்.  புதிதாக வேலை வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கும், அனுபவம் வாய்ந்தவர்களுக்கும்   ஒரு பிரத்யேக தளமான ” மெனி ஜாப்ஸ் ” சேவை செயலி பயனுள்ளதாக விளங்கும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தக்கூடிய இச்சேவை, இதன் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.  ஏனெனில், இந்த இரு மொழிகளிலும் தமிழ்நாட்டிலுள்ள மக்கள் நல்ல பரிச்சயம் உள்ளவர்களாக அவற்றைப் பயன்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றனர்.  இந்தியாவில் திறன்மிக்க பணியாளர்கள் அதிகம் இருக்கின்ற மற்றும் தொழிலகங்களுக்கு உகந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாலும் மற்றும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருவதாலும் இம்மாநிலத்தில் வேலைவாய்ப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு இச்சேவை நல்ல பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன். 

இம்மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை தேடி கண்டறியும் செயல்முறையை மேலும் எளிதாக்குவதற்கு மிகப் பொருத்தமான செயல்தளமாக இயங்க  ” மெனிஜாப்ஸ் ” தளம் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.”  என்று கூறினார். 

மேட்ரிமோனி டாட் காம் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர்  முருகவேல் ஜானகிராமன், இந்த சேவையை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:- “தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு துறையில் ” மெனி ஜாப்ஸ்” என்ற செயலியை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  

 

ஆரம்ப நிலை வேலை வாய்ப்புகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ரீடெய்ல், விற்பனை, வாடிக்கையாளர் சேவை, உற்பத்தி, ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பல்வேறு தொழில் பிரிவுகளில் முன்னணி மற்றும் ஆரம்ப நிலை பணிகளை வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களோடு மெனிஜாப்ஸ்  இணைந்து செயல்படுகிறது .

 

 இச்சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, ஆறு மாத கால அளவிற்குள் வேலை வாய்ப்பை தேடும் 10 இலட்சம் நபர்களுக்கு உதவுவதை மெனிஜாப்ஸ் செயல்தளம் இலக்காக கொண்டிருக்கிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தநீலகிரி ஏற்காட்டில் கோடை கொண்டாட்டசிறப்பு பயிற்சி
இடிந்து விழும் தருவாயில் தபால் நிலையம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கைம்பெண்கள் இயக்கம் சார்பில்மகளிர் தினவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாமியார் மடத்தில் காமராஜர் படிப்பகம்; விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்

October 7, 2025
37 Views
சொத்து வரி வசூலில் மதுரை மாநகராட்சி 3 வது இடம்
இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள்
ஆனி மாதம் வளர்பிறை பிரதோஷம் வழிபாடு பூஜைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account