By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1,288 அரசு பள்ளிகளில் நோய்களை தீர்க்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 1,288 அரசு பள்ளிகளில் நோய்களை தீர்க்கும்
ஈரோடுமாவட்டம்

1,288 அரசு பள்ளிகளில் நோய்களை தீர்க்கும்

Last updated: November 26, 2024 10:09 am
November 26, 2024
51 Views
Share
SHARE

ஈரோடு நவ 26

தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைத்திட தலா ரூ.5,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 1288 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க தலா ரூ.5,000 வீதம் ரூ.64,40,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காய்கறித் தோட்டத்தில் கத்தரி, வெண்டை, வெள்ளரி, தென்னை, வாழை, கொய்யா, முருங்கை, சுண்டல், நெல்லி, பாதாம், கறிவேப்பிலை போன்றவை வளர்க்கப்படுகிறது. மேலும், இதன் பலன்கள் அனைத்தும் பள்ளியில் பயிலும், மாணவர்களுக்கும், சத்துணவிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கோபி அருகே உள்ள  பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசின் மூலம் காய்கறி தோட்டத்துடன் இணைந்து மூலிகைத் தோட்டம் மற்றும் உயிர்வளித்தோட்டம் என முத்தோட்டம் அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரே நேரத்தில் 7 வாழை வெட்டப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது சாதனையாகும்.

 

இந்த மூலிகைத் தோட்டத்தில் எளிதில் கிடைக்காத பல மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஆடாதொடை, இன்சுலீன் செடி, பூனைமீசை, வெட்டிவேர், லெமன்க்ராஸ், மைமோசா, இனிப்புத்துளசி, திப்பிளி, சங்கு புஷ்பம், மருதாணி, திருநீற்றுப் பத்திரி, கற்பூர வல்லி போன்ற மூலிகைத் தாவரங்கள் வளர்க்கப்பட்டு பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. இந்த மூலிகைகள் வயிற்று உபாதைகள் முதல் சிறுநீரகக் கல் கரையச் செய்யும் வைத்தியம் வரை பயன்படுத்த உகந்ததாக உள்ளது. கருநொச்சி இலையும் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்க வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இயற்கையான முறையில் விளைவித்த

ஊட்டச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகள் வழங்குவதன் மூலம் வளர் இளம் பெண்

குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க இயலும்.

 

மேலும், உயிர்வளித்தோட்டத்தில் அதிகமான பிராண வாயுவை வெளியிடும்

தாவரங்களை கண்டறிந்து அவைகளை நடவு செய்து வளர்த்து வருகின்றனர். இதில்

கற்றாலை, நாகதாளி, மணி பிளேண்ட், கல்வாழை, ஆர்க்கீட்ஸ், சோலைப்பூ, மா, மருதாணி,

வெற்றிலை, பூவரசு, ஹைட்ரோ போனிக் ப்ளேண்ட் என செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதிக்குள் நுழைந்தவுடன் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை குறைவாக

இருப்பதை கண்டுணர முடியும்.

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள

காய்கறித் தோட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் விக்னேஷ், ஐயப்பன், தேவா ஆகியோர்  தெரிவித்தாவது

 

தமிழ்நாடு அரசின் சார்பில் எங்கள் பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தோட்டத்தில் காய்கறி மற்றும் கீரைகளை அறுவடை செய்யும் பொழுது, எங்களுக்கு வேளாண்மை மீதுள்ள ஆர்வம் அதிகரிக்கின்றது. இதனால் நாங்கள் இயற்கையான சூழலில் பயிலவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் எங்களுக்கு மதிய உணவிற்கு வழங்கப்படும் சத்துணவில் வழங்கப்படுகிறது. மேலும் பாடங்களை உற்சாகமாக படிக்கவும் ஏதுவாக உள்ளது. இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் பள்ளியின் சார்பில்  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி நான்கு வழி சாலை பணிகளை விஜய் வசந்த் எம்.பி ஆய்வு
இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்
விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி
பாரதிய வியாபாரிகள் வணிகர்கள் சங்கம்
திருப்பூர் கொடிகாத்த குமரன் 93 வது நினைவு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

பேருத்து விபத்தில் 3 மாணவர்கள் பலி: விஜய்வசந்த் எம். பி இரங்கல்.

February 20, 2025
98 Views
மகளிர் தின விழா துய்மை பணியாளர்கள் கெளரவிப்பு
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது;டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
கொடமாண்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு சாதனை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account