By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய மாநில அரசின் கவன ஈர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய மாநில அரசின் கவன ஈர்ப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மத்திய மாநில அரசின் கவன ஈர்ப்பு

Last updated: November 25, 2024 11:06 am
November 25, 2024
26 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 24,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காமராஜர் மக்கள் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது இந்த  ஆர்ப்பாட்டத்தில்  கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்துவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்பாட்டம் நடைபெற்றது .. இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள மலைகள், குளங்கள், அனைகள், ஆறுகளில் உள்ள கனிம வளங்களை கேரளாவிற்கு நாள் ஒன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் மூலம் கடத்தப்படுவதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும். முடங்கி கிடக்கும் 4 வழி சாலை பணிகளை துரிதப்படுத்த கோரியும்,  குமரி மாவட்ட ரயில் நிலையங்களை கேரளா கோட்டத்தில் தற்போது இருப்பதை பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும், ஆழ் கடலில் சிக்கி தவிக்கும் மீனர்வர்களை காப்பாற்ற ஹெலிகாப்ட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் பணியில் இருக்கவும், மருத்துவ மனைகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ,  தமிழகத்தின் தென் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் எந்த பிரச்சனைக்கும் சென்னை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை மாற்றி மதுரையில் மொத்த அரசு துணை அலுவலகங்களும் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் ஆகாஷ் தேவ் , குமரி மாவட்ட ஜனதாதளம் தலைவர் அருள்ராஜ், ஐக்கிய ஜனதா தள அகில இந்திய செயற்குழு தெய்வராஜன், முன்னாள் காந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் செல்லத்துரை, ஜனதாதளம் இராஜசேகரன், மணி, பார்வதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

Dr. அ. வசந்தகுமார் எழுதிய என்னை செதுக்குபவர்கள் நூல் வெளியீட்டு விழா
கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு
நீதிக் கட்சியின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு
117 ஆம் ஆண்டு பசும்பொன்உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா !!
வழக்கறிஞர் மீது தாக்குதல்-கைது செய்ய ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருப்பூர்

முன்னாள் எம்.எல்.ஏ. தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல்

May 6, 2024
115 Views
பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வு
மத்தூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
தக்கலை காவல் நிலையத்திற்கு கேடயம்
11 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருதுகள் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account