By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து

Last updated: November 25, 2024 10:43 am
November 25, 2024
96 Views
Share
SHARE

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்று அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மற்றும் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். மதுரை மாநகராட்சியை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளில் தனிநபர் சமுதாய கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்துவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்திடவும், பொது இடங்களில் மலம் கழித்தல் கூடாது என உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரிசெய்யப்பட்டு உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதி திறந்தவெளி மலம் கழிப்போர் இல்லாத பகுதியாக 15 தினங்களுக்குள் மதுரை மாநகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இது தொடர்பாக தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் ஏதேனும் இருப்பின் ஆணையாளர், மதுரை மாநகராட்சி, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை என்ற முகவரிக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கலாம் என மதுரை மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பேரூராட்சியில் 1கோடியே 46 இலட்சத்தில்
கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலம் பராமரிப்பு
சாலைகள் அகலப்படுத்தும் பணி
தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி
தமிழக அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்த்திடும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது

May 20, 2025
30 Views
தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு
மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு
உயர் கல்விதமிழகம் முதன்மையாகத் திகழ்கின்றது.
சின்ன அல்லாபுரத்தில் ஸ்ரீராம நவமி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account