By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை பணியாளருக்கு மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தூய்மை பணியாளருக்கு மரியாதை
தேனிமாவட்டம்

தூய்மை பணியாளருக்கு மரியாதை

Last updated: November 25, 2024 10:35 am
November 25, 2024
71 Views
Share
SHARE

போடி.

தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.  போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேணுகோபால் தலைமையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி பணிகள்,மேம்பாட்டுப் பணிகள் ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு திட்ட பணிகள் குறித்து தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன மற்றும் ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை அரசு  கௌரிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் ஊராட்சியில் பல வருடங்களாக கிராம பொது மக்களின் நலன் கருதி தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த பொன்னன் அவர்கள் பணி நிறைவு பெற்றார்.இதனை அடுத்து தொண்ணன் அவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம்,கிராம நல கமிட்டி  மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பொன்னாடை போத்தி நினைவு பரிசு கொடுத்து கௌரவப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து  ஊராட்சியின் மகளிர் திட்டம் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற 62 மகளிர் குழுக்களுக்கும் தலைமை வகுத்து மகளிர் திட்டத்தின் முன்னோடியாக விளங்கும் இந்திராணி என்ற பெண்மணிக்கு பொன்னாடை மற்றும் நினைவு பரிசு கொடுத்து கவுரவிக்கப்பட்டது. இந்த கிராம சபை விழாவிற்கான ஏற்பாட்டினை ஊராட்சி மன்ற தலைவர் வனிதா வேணுகோபால் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்,சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதார் அட்டையில் திருத்தம், புதுப்பித்தல் மற்றும் புதிய வங்கி கணக்கு துவக்குதல்
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டம்
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஸ்ரீ வீரஜோதீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்பிக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி

September 12, 2025
76 Views
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா
உலகதாய்ப்பால் வார விழா
சமுதாய வளைகாப்பு பொருட்களைப் பெற்ற கர்ப்பிணித் தாய்மார்கள் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account