By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை

Last updated: November 20, 2024 1:18 pm
November 20, 2024
47 Views
Share
SHARE

புதுக்கடை, நவ- 20 

 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்ணம்  மீன்பிடி துறைமுகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரும் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவருமான செல்வ பெருந்தகை நேற்று  ஆய்வு மேற்கொண்டார். அவருடன்  

 ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம்,  கிளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், விஜய் வசந்த் எம்பி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

      தொடர்ந்து செய்தியாளர்களுடன்  பேசிய செல்வப் பெருந்தகை கூறியதாவது:- 

தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகம் கட்டுமானத்தில் குளறுபடி இருப்பதாக ஏற்கனவே அரசின் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமில்லாமல் 25 உயிர்கள் பலியாகி உள்ளது. மணல் திட்டுகளை அகற்றவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்மந்தமாக அரசுக்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

 காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பது மற்றும் மீனவர்களுடைய உயிர்பலி பிரச்சனை இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைப்போம்.

      குமரி மாவட்டத்தில் ஐஆர் இ  மணல் எடுப்பு சம்பந்தமாக மக்கள் போராட்டத்தை ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. மணல் எடுப்பது சம்பந்தமாக  வரும் டிசம்பர் மாத நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.  

     குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழி சம்பந்தமாக அதை சீரமைப்பதற்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்த வழக்குகளை விரைவில் முடிக்க ஆய்வுக் கூட்டத்தில் முடி வெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்
தஞ்சாவூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவைகள் துவக்க விழா
2023-24 திட்டத்தின் கீழ்,பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிகள்
தெற்காசிய சலேசிய இளையோர் மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

உலக மகளிர் தின விழா

March 10, 2025
42 Views
விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அரசு
வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தீ வைத்து எரிப்பு!! இந்திய நாட்டின் இறையாண்மை காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மா.லெ ஆர்ப்பாட்டம்
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் மழை வேண்டி 555 இடங்களில்யாக பூஜை.
மதுபூரின் TSC Baid அகாடமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account