By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி
கனஂனியாகுமரிமாவட்டம்

3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி

Last updated: November 20, 2024 12:31 pm
November 20, 2024
44 Views
Share
SHARE

சுசீந்திரம் நவ 20

 

 குமரி மாவட்டம் 

மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள சங்குத்துறை கடற்கரையில் நேற்று மதியம் 12. 30 மணியளவில் ராட்சத அலை அடித்தது. அப்போது கடலில் இருந்து 3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி கல் சிலை கரை ஒதுங்கியது. கடற்கரையில் நின்றவர்கள் இதை பார்த்ததும் மதுசூதனபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி லெட்சுமி-க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து. அந்த சாமி சிலையை மீட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் கொண்டு பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்த சாமி சிலை எப்படி கடலில் வந்தது. ஏதாவது கோயிலில் பழைய சிலையை மாற்றும் போது அந்த சிலையை கடலில் கொண்டு வீசினார்களா அல்லது ஏதாவது கோயிலில் உள்ள சிலையை யாராவது மர்மநபர் தூக்கி கொண்டு கடலில் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள்
அரியலூர் மாவட்ட தலைநகரில் சாலை மறியலில்
அரசடி சிவசுடலைமாட சுவாமி கோவில்
வாகன சோதனையில் சிக்கிய ஓட்டுனர் உரிமம்
தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமருத்துவம்மாவட்டம்

இலவச முழு உடல் பரிசோதனை முகாம்.

April 22, 2025
129 Views
ஆங்கிலம் திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக வளாகம் ரூ.19 கோடியில் புனரமைப்பு: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு
விவேகானந்தரின் 162 வது பிறந்த தினத்தை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account