By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏர்வாடி தர்ஹா 850 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா : அனைத்து சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஏர்வாடி தர்ஹா 850 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா : அனைத்து சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
மாவட்டம்

ஏர்வாடி தர்ஹா 850 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா : அனைத்து சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

Last updated: May 8, 2024 10:56 am
May 8, 2024
135 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 8-

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ்  தர்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு 850 ஆண்டு  திருவிழா மே 9ல் தொடங்குகிறது. மே 19 ல் கொடியேற்றம், மே 31 மாலை சந்தனக்கூடு ஊர்வலம் , ஜூன் 1 அதிகாலை புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி ஏர்வாடி அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  நடந்தது.  வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் தலைமை வகித்தார். கடந்த காலங்களை போல் எவ்வித அசம்பாவிதம் இன்றி சந்தனக்கூடு திருவிழாவை  அமைதியான முறையில்  நடத்த அனைத்து சமுதாயத்தினரும் ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார்,  துணை வட்டாட்சியர் பரமசிவம், கீழக்கரை டிஎஸ்பி சுதிர்லால்,  ஏர்வாடி  இன்ஸ்பெக்டர் கலாராணி, ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணை  தலைவர் சாதிக் பாட்சா,தர்ஹா நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்யது இப்ராஹிம், அஹமது இபுராஹீம், அம்ஜத் உசேன் ஹாஜி உசேன், செய்யது சுல்தான் இபுராஹீம், சோட்டை செய்யது பாதுஷா, சோட்டை செய்யது இப்ராஹிம் உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் களை கட்டிய கோடை சீசன்: காலை மாலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
தமிழக முதல்வருக்கு அம்மையநாயகனூர் பேரூராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்
வக்ஃபு வாரிய சட்டமசோதா திரும்ப பெற கோரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

முதல் நாள் ஜமாபந்தியில் 155 மனுக்கள்

May 27, 2025
65 Views
தொண்டியில் தமுமுகவின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை
மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கு கறி விருந்து அளித்து பரிசு
கொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ஒருவர் கைது
மதுரையில் கனமழையால் மீனாட்சியம்மன் வீதி உலா ரத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account