மதுரை நவம்பர் 19,
மதுரையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக சுமை வாகனம் வாங்க தாட்கோ மானியம் ரூ.347221 வாகனதிற்கான சாவியை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். உதவி ஆட்சியர்(பயிற்சி) வைஷ்ணவி பால், தாட்கோ மாவட்ட மேலாளர் பெ.பாலசுப்பிரமணியன் உடன் உள்ளார்.