நவ. 19
திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்
மாநகர போக்குவரத்து காவல் துறை
உதவி ஆணையாளர் சுப்புராமன் வடக்கு போக்குவரத்து ஆய்வாளர் பத்மாவதி உதவி ஆய்வாளர் குருசாமி மற்றும் போக்குவரத்து காவலர்கள் திருப்பூர் மாநகரத்தில் அதிகம் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்லும் குமரன் ரோடு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு டிவேடர் அமைக்கப்பட்டது.
இரவு நான்கு சக்கர வாகனம் ஒன்றுடிவேடர் மீது மோதி இரவு நேரம் என்பதால் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படவில்லை.
உடனே தகவல் அறிந்த உதவி ஆணையாளர் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு
டிவேடர் குழிகளை ஆளப்படுத்தி சிமெண்ட் காங்கிரட் அமைத்து பணிகளை வேகமாக செய்து வருகிறார்.
அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மாநகர ஆணையாளரை வெகுவாக பாராட்டினர்.