By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலையில் கட்டிடக்கலையின் புதுமைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கலசலிங்கம் பல்கலையில் கட்டிடக்கலையின் புதுமைகள்
மாவட்டம்

கலசலிங்கம் பல்கலையில் கட்டிடக்கலையின் புதுமைகள்

Last updated: November 19, 2024 10:45 am
November 19, 2024
99 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில்,சிவில் இன்ஜினியரிங் மற்றும் கட்டிடக்கலை துறை சார்பில் “சிவில், மெட்டீரியல் மற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பில்  சமீபத்திய கண்டுபிடிப்புகள்” (ஐசிஆர்ஐஎஇடி 2024) என்ற தலைப்பில் ,

யுனிவர்சிட்டாஸ் இஸ்லாம், இந்தோனேசியா, ரங்சிட் பல்கலை, தாய்லாந்து, சமர்கண்ட்  பல்கலை, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஃபாத்திஹ் சுல்தான் மெஹ்மத் வாகிஃப் பல்கலை, துருக்கி ஆகியவற்றுடன் இணைந்து,

இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.

 

துணைத் தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், மாநாட்டை துவக்கி வைத்தும்,” ஸ்மார்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்ட மையத்தைத் “திறந்து வைத்தும் பேசினார். 

வெவ்வேறு துறைகளுடன் இணைந்த கூட்டு ஆராய்ச்சி அவசியம் என வலியுறுத்தினார் துணை தலைவர் .

துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன், ஆர் & டி இயக்குனர் முனைவர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 சிவில்  துறைத்தலைவர் பி.எல். மெய்யப்பன் வரவேற்புரையும்.

கட்டிடக்கலை துறைத்தலைவர் எல்.வினுபாண்டியன்,  இரண்டு நாள் மாநாட்டின்

நிகழ்ச்சி விளக்கவுரையும்.                      

வழங்கினர்.

சிறப்பு விருந்தினர் சென்னை மெட்ரோ, நிப்பான் கம்பெனி ஆலோசகர்,இஆர். எஸ். அறிவுசெல்வன்,  “மாநாட்டு ஆராய்ச்சி கட்டுரை மலரை “வெளியிட்டு பேசினார்.

கெளரவ விருந்தினர் இந்தோனேசியா பல்கலை, ஏஆர். ராபி மக்சயா, 

யுனிவர்சிட்டாஸ் இஸ்லாம் இந்தோனேசியா, பேராசிரியர் முஹம்மது இப்திரோனி மற்றும் டாக்டர் ஜார்வா பிரசேத்யா, சென்னை பாலாஜி அசோசியேட்ஸ் முனைவர் எல். பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

 உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் உட்பட 65 பிரதிநிதிகள் விவாதங்கள் மற்றும் விளக்கக்காட்சிகளில் பங்கேற்றனர்.

நிறைவு விழாவில், தலைமை விருந்தினர் , இந்திய பொறியாளர்கள் நிறுவனங்களின் மதுரை மைய தலைவர் , முனைவர் பி.உதயகுமார்,   அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

டீன் முனைவர் எஸ்.ராஜேஷ் வரவேற்றார் 

ஏஆர். அஹமத் ஃபஸீல் அக்ரம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பேரறிஞர் அண்ணவின் பிறந்த நாள் விழா
33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர்
அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
இலவச சிறப்பு மருத்துவ முகாம்
ராமேஸ்வரத்தில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்புத்துறை மீட்பு பணி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா

October 25, 2024
181 Views
குமரியில் 21 புதிய சொகுசு தாழ்தள பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் த.மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கடையாலுமூடு அருகே ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: ஓசூர் தம்பதி மீது வழக்கு
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணிற்கு கத்திக்குத்து: வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account