By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சொகுசு கார் இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சொகுசு கார் இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து
கனஂனியாகுமரிமாவட்டம்

சொகுசு கார் இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து

Last updated: November 18, 2024 1:11 pm
November 18, 2024
73 Views
Share
SHARE

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.மேல்புறம் நவ 18 

 

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே சொகுசு கார் பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. இருவர் மருத்துவமனையில் அனுமதி விபத்து குறித்த சி சி டிவி காட்சி வெளியாகியுள்ளது.

மேல்புறம் அடுத்த வட்டவிளை பகுதியில் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) காலை 11:00 மணி அளவில்

ஆறுகாணி அணைமுகம் பகுதியை சேர்ந்த உண்ணி, புளிமூடு கல்லறவயல் பகுதியை சேர்ந்த 

விஜயக்குமார் மற்றும் பத்துகாணி பகுதியை சேர்ந்த சஜி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது விபத்து நடந்த பகுதியில் சாலை ஓரத்தில் ஒரு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எதிரே ஒரு லாரி வந்து கொண்டிருந்தது லாரிக்கு பின்னால் ஒரு சொகுசு காரும் வந்து கொண்டிருந்தது. இச்சமயம் இளைஞர்கள் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்தை கடந்து செல்லும் போது லாரிக்கு பின்னால் வந்த சொகுசு வாகனம் லாரியை முந்தி செல்வதற்காக வேகமாக முந்த முற்படும்போது இளைஞர்கள் வந்த வாகனத்தில் மோதியதில்  மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த மூன்று பேரும் உடனடியாக மீட்கப்பட்டு  வெட்டுமணி(குழித்துறை) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் விஜயகுமார் பரிதாபமாக பலியானார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 சாலை ஓரத்தில் வாகனம்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும், சிறிய சாலையில்  கார் ஓட்டுநர் தவறாக வாகனத்தை ஓட்டி வந்ததாலும் இந்தப் பெரும் விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இலவச வேஷ்டி–சேலை உற்பத்திக்கு நூல் விடுவிக்க கோரிக்கை!
சாதிய வன்கொடுமைகளில் மதுரை முதலிடம் – ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்
முந்திரி ஆலையில் மதக் கூட்டம் முற்றுகை
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்: அனைவருக்கும் இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து!!!
புதுக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைதமிழ்நாடு

வாலிபர் தற்கொலை: காவல் ஆய்வாளர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

August 22, 2026
14 Views
குழந்தை வேலப்பரை வழிபட்ட துர்கா ஸ்டாலின்
சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் தவறிவிழும் வாகன ஓட்டிகள்
தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
பட்டாசு தொழிற்சாலைய திடீரென ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account