காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடந்தது.
தமிழகத்தில் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை ஒன்றியம் காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் முகாம் நடைபெற்றது.
இதில் கிராம நிர்வாக அலுவலர் நித்யா விடம் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் விண்ணப்ப படிவத்தை வாங்கினார்.
சாமல்பட்டி கிராம நிர்வாக உதவியாளர் அன்பு, மற்றும்.திமுக மாவட்ட பிரதிநிதி இதய நாதன் . முன்னாள் ஒன்றிய துணை செயலாளர். மாது. நிர்வாகிகள். அருணகிரி. நசீர் கான். தருமன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.