By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 105 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 105 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
ஈரோடுமாவட்டம்

105 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

Last updated: November 18, 2024 11:57 am
November 18, 2024
43 Views
Share
SHARE

ஈரோடு நவ 19

நந்தா பிசியோதெரபி கல்லூரியின்   பட்டமளிப்பு விழா ஈரோடு  மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புலமுதல்வா மருத்துவர்  ரவிக்குமார்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

இவ்விழாவினை நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சணமுகன் தலைமையேற்று பேசுகையில், கல்வி, விளையாட்டு போன்ற பாவுகளில் திறம்பட செயல்புரியும் நலிவடைந்த தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகவும். இக்கல்லூரியின் புறநோயாளிகள் பிரிவு கடந்த 29 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையுடன் நோயாளிகளுக்கு இலவச இயன்முறை சிகிச்சை வழங்கி வருகிறது என்றும், இக்கல்லூரியில் கற் காபித்தல் மற்றும் உயர்கல்வி திட்டங்களை அமல்படுத்துவதில் மிகச் சிறப்பாக செயல்படுவதன் காரணமாக தேசிய தரமதிப்பீட்டு குழுவினால் முதல் தகுதி  வழங்கப்பட்ட கல்லூரி என்றும் குறிப்பிட்டார்.

 

மேலும், பட்டம் பெறும் மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும்  வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

 

பின்னர், சிறப்பு விருந்தினர் ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புலமுதல்வர் மருத்துவர் டி. ரவிக்குமார்  94 இளங்கலை மற்றும் 11 முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி பேருரையாற்றினார்.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மணிவண்ணன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.  இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர்   நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர்  திருமூர்த்தி முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறுமுகம் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர்  கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மற்றும் தென் மாவட்ட மீனவர் எதிர்கொள்கிற பிரச்சினைகளை மக்களவையில் முன்வைத்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
அரியலூர் மாவட்டம் 14 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா
பல்கலைக்கழகம் விழாவில் பேராசிரியர்களுக்கு விருது
திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

March 10, 2025
55 Views
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு:
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
முன்னாள் தூத்துக்குடி சட்டமன்றத் உறுப்பினர் என்.பெரியசாமி அவரின் எட்டாம் அண்டு நினைவு
உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account