By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துப்புரவு பணியாளர்களுக்கு குடை வழங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > துப்புரவு பணியாளர்களுக்கு குடை வழங்கல்
மயிலாடுதுறைமாவட்டம்

துப்புரவு பணியாளர்களுக்கு குடை வழங்கல்

Last updated: November 16, 2024 9:57 am
November 16, 2024
50 Views
Share
SHARE

மயிலாடுதுறை காவேரி துலாக் கட்டத்தில்  துலா உற்சவத்தை முன்னிட்டு காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி நவம்பர் 16 , 17 , 23 , 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயனடையுமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்று பயனடைய தேவையான சான்றுகள் குறித்த விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்கள் அனைவருக்கும் நிர்வாகிகள் வழங்கினர். பின்னர்  மாவட்ட செயலாளர் தளபதி அமின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்   மாவட்டத் தலைவர் குட்டி கோபி கலந்து கொண்டு  பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை நேரில் அழைத்து குடை மற்றும் நோட்டீஸ் , பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணி பை உள்ளிட்டவற்றை நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் மயிலாடுதுறை நகரப் பகுதி முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பான முகாம் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ சேவையை துவக்கி வைத்தனர். அப்போது மாவட்ட மாணவரணி தலைவர் பிரபஞ்சன், நகரப் பொறுப்பாளர் ஆசிப், நகர செயலாளர் அம்பேத் , மற்றும் நகர நிர்வாகிகள் ஹரிஹரன், ரோகித், மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரிய ஏரி நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்
முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ராமநாதசுவாமி கோவில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விடிஎஸ் சாயர் பஜாஜ் நிறுவனத்தில் CNG FREEDOM BIKE

October 9, 2024
95 Views
குமரியில் பாஜக கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம்
மதுரை மாவட்டம். சிறப்பு வருவாய் அலுவலராக
ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில்
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account