By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பப்பாளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பப்பாளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரிமாவட்டம்

பப்பாளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை

Last updated: November 16, 2024 9:53 am
November 16, 2024
68 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான ஜிம்மாண்டியூர், சுண்டகாபட்டி, கண்ணன்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி விவசாயம் நடந்து வருகிறது. பெரும்பாலும் ரெட் லேடி என்னும் பப்பாளி ரகத்தை பயிரிட்டுள்ள விவசாயிகள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். சராசரியாக கிலோ ரூ.30 விற்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடம்  மழையின் காரணமாக பப்பாளி வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் பப்பாளி பழங்கள் மரத்தில் பழுத்து கீழே விழுகிறது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நகரங்களில் மருத்துவர்களின் பரிந்துரை பப்பாளியாக இருப்பதே காரணம் என வியாபாரி கூறியதாக வியாபாரிகள் வந்து வாங்காததால் பப்பாளி மரங்களிலே விட்டு விடுகின்றனர் ஜிம்மாண்டியூர் கிராமத்தில் பப்பாளி விவசாயம் செய்து வரும் விவசாயி வளர்மதி மாரியப்பன் தெரிவித்தார். சராசரியாக ரூ.12 முதல் ரூ30 ரூபாய் வரை விற்கப்படும் ஆனால் மழையின் காரணமாக  இந்த வருடம் கிலோ ரூ.5க்கு வாங்க வியாபாரிகள் வராததால் வியாபாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன சுமார் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்ச ரூபாய் செலவு செய்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றன இந்த நிலையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்

விளம்பரம்

You Might Also Like

திருச்சபைகள் பேராயம் சார்பில் முப்பெரும் விழா
குமரி ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்ய ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
ஆல் இந்தியன் எக்ஸ் பாய்ஸ் நான்காம் ஆண்டு சந்திப்பு விழா
சாலையில் குறுக்கே வந்த நபர் , தலைகிழாக கவிழ்ந்த கார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு தகவல் பிஎல்ஏ கூட்டம்

March 20, 2025
74 Views
வி கே புரமோசன்ஸ் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு
முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account