தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கிறித்துவ நல வாரியத்தி பதிவு செய்த 37 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா,சிறும்பான்மையினர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



