By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திட்ட நிதியின் கீழ் ரூ 26 லட்சம் மதிப்பீட்டில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > திட்ட நிதியின் கீழ் ரூ 26 லட்சம் மதிப்பீட்டில்
தூத்துக்குடிமாவட்டம்

திட்ட நிதியின் கீழ் ரூ 26 லட்சம் மதிப்பீட்டில்

Last updated: November 11, 2024 10:03 am
November 11, 2024
62 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ 26 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிக்கும் குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டை விநாயகர் கோவில் அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டும் பணிக்கும் கூட்டுடன்காடு ஊராட்சி நடுக்கூட்டுடன்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து  ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கும் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் அடிப்படை வசதிகள் குறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டறிந்தார்.

மேலும் நடுக்கூடங்காடு ஊராட்சி பொதுமக்கள் 100 நாள் வேலை சரியாக கிடைக்கவில்லை எனவும் சம்பளத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர் தொடர்ச்சியாக எம்எல்ஏ அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  நடுக்கூட்டுடன்காடு கண்மாயில் மதகு ஷட்டர் பழுதான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கை அடுத்து அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ அதையும் புதிதாக அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகோர்ட் ராஜா துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள்  ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
அம்பேத்கர் பிறந்ததின தீண்டாமை ஒழிப்பு உறுதி
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவு
IOB வங்கியின் RSETI பயிற்சி மையம்
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்

July 9, 2025
63 Views
குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில்
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
ஆம்பூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account