By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூர் வாரப்பட்ட ஓடைகளை பார்வையிட்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தூர் வாரப்பட்ட ஓடைகளை பார்வையிட்டார்
ஈரோடுமாவட்டம்

தூர் வாரப்பட்ட ஓடைகளை பார்வையிட்டார்

Last updated: November 10, 2024 12:50 pm
November 10, 2024
42 Views
Share
SHARE

ஈரோடு நவ 10

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள பிச்சைக்கார பள்ளம் ஓடை மற்றும் சுண்ணாம்பு ஓடையினை ஈரோடு மாவட்ட  கண்காணிப்பு அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

 

ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து காவிரி ஆற்றில் கலக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் 8 ஓடைகள் உள்ளது. இந்த ஓடையில் செடிகள் மற்றும் மண் அதிக அளவில் படிந்து மழைக்காலங்களில் மழை நீர் விரைவாக செல்ல ஏதுவாக ஓடைகள் தனியார் பங்களிப்புடன் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூர்வாரப்பட்டுள்ள பிச்சைக்கார பள்ளம் ஓடை மற்றும் சுண்ணாம்பு ஓடையினை நேரில் சென்று பார்வையிட்டார். தூர்வாரப்பட்ட ஓடையினை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களிடம் குப்பைகளை ஓடைகளில் போடாமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமெனவும் மற்றும் செடி கொடிகளை உடனுக்குடன் அகற்றி மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கு செல்லாமல் ஓடையில் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள்

உடனிருந்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை சோதனையில் மினிலாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: நீதிபதி அதிரடி தீர்ப்பு
காட்பாடியில் SLIP. N KICK TURF திறப்பு விழா
பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தேர்தல்; இம்மானுவேல் சேகரன் பேரன் தலைவராக வெற்றி
பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்

September 23, 2025
36 Views
பெருந்துறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர் போராட்டம் நடத்த அதிமுக முடிவு
குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது
தமிழில் பெயர் பலகை நிறுவனங்கள் மீது நடவடிக்கை
பேச்சிப்பாறை வளர்ச்சி பணி கலெக்டர் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account