By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும்
மாவட்டம்வேலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும்

Last updated: November 9, 2024 10:57 am
November 9, 2024
80 Views
Share
SHARE

வேலூர்=09

 

வி.ஐ.டி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் பிறந்தநாள் விழாவையொட்டி தலைமுறை பேரவை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும் நிலையம்  வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி துணைத்தலைவரும், வேலூர் சர்வதேச பள்ளி தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கி இலவச முடி திருத்தும் நிலையத்தை திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு. சரவணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமுறை பேரவை நிர்வாகிகள் எம். சீனிவாசன்,          வழக்கறிஞர் பி.டி.கே. மாறன், பா. பூமிநாதன், கே.எஸ்.சுந்தர், வி. சீனிவாசன், கே.சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர். 

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும் முதல் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மாமியார் வரதட்சணை கொடுமை
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 6 புதிய திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி
வழித்தடத்தால்இரண்டு தரப்பினர் கடும் வாதம்
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

முதல்வர் மருந்தகம் திறப்பு விழா

February 26, 2025
78 Views
போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
திமுக அரசுக்கு பாஜக நிர்வாகி சதீஷ் ராஜா கண்டனம்
கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கண்தான விழிப்புணர்வு பேரணி
பார்வர்டு பிளாக் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account