By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நவ. 11 ல் தைல காப்பு உற்சவம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > நவ. 11 ல் தைல காப்பு உற்சவம் தொடக்கம்
மதுரைமாவட்டம்

நவ. 11 ல் தைல காப்பு உற்சவம் தொடக்கம்

Last updated: November 9, 2024 10:51 am
November 9, 2024
57 Views
Share
SHARE

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் தைலக்காப்பு உற்சவம் வரும் நவ. 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது. முதல் இரண்டு நாட்களில் கோயிலுக்குள் அமைந்துள்ள மேட்டுக்கிருஷ்ணன் சன்னதியில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுவார். உற்சவ விழாவின் மூன்றாம் நாள் நவ. 13ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் உற்சவ பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு நுாபுர கங்கைக்கு மலைப்பாதை வழியாக செல்கிறார். மலைக்கு செல்லும் வழியில் உள்ள அனுமன் தீர்த்தம், கருட தீர்த்தம் பகுதிகளில் பெருமாளுக்கு விசேஷ பூஜை, தீபாராதனை செய்யப்படுகிறது. காலை 11:30 முதல் மதியம் 12:00 மணிக்குள் பெருமாளுக்கு தைலம் சாத்தப்பட்டு நுாபுர கங்கையில் திருமஞ்சனம் நடக்கிறது. பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலையே மலைப்பாதை வழியாக கோயில்

இருப்பிடம் வந்து சேர்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

கடிதம் எழுதும் போட்டியை ஊக்க படுத்த அஞ்சல்
தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
பார்த்திபபுரம் கோவில் சிலை மீட்பு
கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

துறையூர்: 136 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது

April 30, 2026
29 Views
அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக எடுக்கப்பட்ட மண்;சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி நாதக புகார் மனு
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
கிருஷ்ணகிரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account