By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்கலைக் கழகத்தில் நூல் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பல்கலைக் கழகத்தில் நூல் வெளியீடு
தஞ்சாவூர்மாவட்டம்

பல்கலைக் கழகத்தில் நூல் வெளியீடு

Last updated: November 9, 2024 10:03 am
November 9, 2024
49 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவ. 9.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் நீர்நிலை தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற நூல் வெளியிடப்பட்டது.

   தமிழ் பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்வதற்காக தமிழ் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 2.11 லட்சம் ஒதுக்கீடு செய்தது .இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தென் தமிழ்நாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள், கண்மாய்களின் கரைகளில் குடிகொண்டுள்ள நீர்நிலை தெய்வங்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன

   நீர் நிலைகளுடன் இருக்கக்கூடிய வளங்களுக்கும், பயிர்களுக்கும், மடைகளுக்கும் கரையோரங்களில் இருக்கக்கூடிய மரங்களுக்கும் இடையே பல சமூக தொடர்புகள் நுணுக்கமாக உள்ளன. நீர் நிலை களில், கரைகளில் இருக்கக்கூடிய தெய்வங்கள் கரையை பாதுகாப்ப துடன் மனிதர்களை பாதுகாக்கின் றன. இந்த தரவுகளை எல்லாம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளியின் இணை பேராசிரியர் முனைவர் இரா வெங்கடேசன் கள ஆய்வின் வழியாக சேகரித்து எழுதிய” நீர் நிலை தெய்வங்களும் சமூக மரபுகளும் “என்ற நூலை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்  வி.திருவள்ளுவன் வெளியிட அதை பதிவாளர் (பொ) இளையாப்

பிள்ளை பெற்றுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
ஓட்டம் பிடித்த மாணவன் மீட்பு
மாயூரம் வழக்கறிஞர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் துவங்கியது
மதுரையில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ” மாஸ்டரிங் ப்ராக்டாலஜி டெக்னிக்ஸ்” கருத்தரங்கு

May 13, 2024
148 Views
ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி மக்கள்
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account