By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட
இராமநாதபுரம்மாவட்டம்

தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட

Last updated: November 9, 2024 9:12 am
November 9, 2024
39 Views
Share
SHARE

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

 

ராமநாதபுரம், நவ.9-

 

எஸ்டிபிஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறுபான்மை பஸ் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் ராமநாதபுரம் அண்ணா சாலை அருகில் உள்ள ஜெகன் திரையரங்கம் முற்றுகை செய்ய முயன்ற 53 பெண்கள் உட்பட 108 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற 

ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முஹைதீன் கண்டன கோஷம் எழுப்பினார். மேலும் முற்றுகை இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சுலைமான்,  மாவட்ட செயலாளர்கள் நஜ்முதீன், ஆசாத் இராமநாதபுரம் நகரத் தலைவர் ஹக்கீம் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான், ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொகுதி நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தடையை மீறி அமரன் திரைப்படம் நடைபெறும் திரையரங்கை நோக்கி சென்று முற்றுகை இட முயன்றனர். இராமநாதபுரம் போலீசார் முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் 53 பெண்கள் உட்பட 108 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள தனியார் மகாலில் வைத்து விட்டு பின்னர் விடுவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி மதிப்பில்
குமரிக்கு பாரத பிரதம் வருகை: நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு
கொல்லங்கோட்டில் அடகு கடை பெண் ஊழியர்களை சிறை வைத்து நகை பறிப்பு
அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது

December 17, 2025
36 Views
புதுக்கடை அருகே தென்னை மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு
60-க்கும் மேற்பட்டோர் தவெக வில் ஐக்கியம்.
சாலை மறியல்: விவசாயிகள் கைது:
நோய் பாதிப்பால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு – நிவாரணம் வழங்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account