By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
தென்காசிமாவட்டம்

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்

Last updated: November 8, 2024 9:54 am
November 8, 2024
33 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம்  கடலூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு சாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாமகவினர் மனு வழங்கினர்.

 

கடந்த 3-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் புவனகிரி அருகே உள்ள மஞ்சகொள்ளை கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி செல்லத்துரை என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இளைஞர்களால்  தாக்கப்பட்டார்.  அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் இச்சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி அங்கு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 4 – ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டி விடுவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையினை இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளனர்.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அதன்படி தென்காசி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மாவட்ட தலைவர் குலாம், தென்காசி சட்டமன்றத் தொகுதி தலைவர் சுந்தர் ஆகியோர் முன்னிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டது.

 புகார் மனுவில் பா.ம.க-வின் கொள்கையினை  இழிவுப்படுத்தியும், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டி விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சமூக ஒற்றுமைக்கு எதிராகவும் சாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் ஈடுபட்ட 

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நீதி வள்ளல், அரங்கதமிழ் ஒளி, அறிவுடை நம்பி, செல்வராணி, தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.  இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கெய்சர் அலி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருமலைக்குமார், நகர செயலாளர்கள் சங்கரநாராயணன், செண்பகக்குமார், பக்கீர் மைதீன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, சந்திரசேகர், சண்முகசுந்தரம், ஒன்றிய தலைவர்கள் தண்டபானி, இசக்கிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகேபட்டதாரி இளம் பெண் மாயம் – புகார்
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
சர்வதேச போட்டியில் அழகர் கோயில் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தவெக மத்திய மாவட்ட கழகச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
இந்து முன்னணி மாநில தலைவருக்கு கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

காவிரி ஆற்றில் வினாடிக்கு 61000 கனஅடியாக தண்ணீர்

July 24, 2024
71 Views
புதியநியாய விலைக்கடை
குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி; நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
“ஓபன் ஹவுஸ் ” எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பாளையத்தில் கன்னிமார் -கருப்பராயன்கோவில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account