By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் வார்டு வார்டாக‌ குறைதீர்க்கும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் வார்டு வார்டாக‌ குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் வார்டு வார்டாக‌ குறைதீர்க்கும் முகாம்

Last updated: November 7, 2024 10:20 am
November 7, 2024
69 Views
Share
SHARE

தூத்துக்குடியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்  மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.மக்கள் குறைதீர்க்கும் முகாமை துவக்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரம் தோறும் பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 45 மனுக்கள் பெறப்பட்டதில் 37 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் விசாரணையில் உள்ளது விரைவில். மேலும், 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள பக்கிள் ஓடையில் அமலை செடிகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அகற்றி முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் தடை இல்லாமல் மழை நீர் கடலுக்குள் சென்று விடும்.மேலும், தூத்துக்குடியில் ரோடுகள் வசதிகள் கேட்டு மக்கள் அதிக அளவில் மனுக்களை அளித்து வருகிறார்கள். விரைவில் அனைத்து பகுதிகளிலும் ரோடு வசதிகள் செய்து கொடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்றார். அதன்பின்பு மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். 

 

இந்நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், முனிர் அகமது, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரெங்கசாமி, ஜெயசீலி, காந்தி மணி, கற்பக கனி, சுப்புலட்சுமி, பவானி, நாகேஸ்வரி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மணலை தொடர்ச்சியாக மணல் திருடர்கள் திருடி
சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்
சிதறாலில் வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கோலாகலம்
விளாத்திகுளம் அருகே மேல கரந்தையில் பூப்புனித விழாவிற்கு டிராக்டர்களில் வந்த சீர்வரிசைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இந்த ஆண்டு

January 8, 2025
43 Views
எடப்பாடியாரின் ஆட்சியில் தேசிய அளவில் 150 விருதுகளை பெற்ற உள்ளாட்சி; திமுக ஆட்சியில் ஊழல் ஆட்சியாக மாறிவிட்டது; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
உத்தமபாளையம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0
கடலை உருண்டை எள்ளுருண்டை வழங்கும் விழா
கருங்கலில் மாவட்ட வளர்ச்சியை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் நடைபயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account