By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மாநகராட்சி 1, 690 டன் குப்பைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாநகராட்சி 1, 690 டன் குப்பைகள்
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி 1, 690 டன் குப்பைகள்

Last updated: November 4, 2024 11:35 am
November 4, 2024
44 Views
Share
SHARE

மதுரை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும்

கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகள், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக மதுரைக்கு வந்தனர். குறிப்பாக, மதுரை நான்கு மாசி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், கீழவாசல், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுதவிர, தீபாவளி தினத்தன்று தெருக்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அன்றைய தினம் பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், மதுரை மாநகரப் பகுதியில் அரசு அறிவித்த நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகள் வெடித்ததாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடித்ததாக 5 வழக்குகளும், ஊரகப் பகுதிகளில் பட்டாசுகள் வெடித்ததாக 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதன்படி, மதுரை மாவட்டத்தில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தீபாவளி திருநாள் காரணமாக, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வழக்கத்துக்கு அதிகமாக குப்பைகள் தரங்கின. இதை அகற்றும் பணியில் மதுரை மாநகராட்சி சார்பில் 428 இலகுரக வாகனங்கள், 15 டம்பர் பிளேசர்கள், 15 காம்பேக்டர்கள், 3 டிப்பர் லாரிகள். 2 பொக்லைன் இயந்திரங்கள், 15 டிராக்டர்கள் என மொத்தம் 478 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தவிர, 4, 051 தூய்மைப் பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 30-ஆம் தேதி 994 டன் குப்பைகளும், 31-ஆம் தேதி 326 டன் குப்பைகளும், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை 370 டன் குப்பைகளும் என 3 நாள்களில் மட்டும் 1, 690 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

இந்தக் குப்பைகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் வெள்ளைக்கல்லில் உள்ள உரம் தயாரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன என மதுரை மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
விவசாயிகளுக்கு களையாக இருக்கும் அதிமுகவை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குளத்தில் மிதந்த ஆண் சடலம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை

September 23, 2025
50 Views
10வது தேசிய கைத்தறி நாள் விழாவில்
பரப்புவிளை அமரர் அமைதி தோட்டம் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு
விவசாயிகள் கலந்து கொண்ட உழவர்தின பேரணி
ஸ்ரீ பச்சை நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account