By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகராஜா கோயில் திடலை பார்க்கிங் தளமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகராஜா கோயில் திடலை பார்க்கிங் தளமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நாகராஜா கோயில் திடலை பார்க்கிங் தளமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

Last updated: November 4, 2024 11:19 am
November 4, 2024
134 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 2

 

      விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள நாகராஜா கோயில் திடல் மிக முக்கியமானது. ஆரம்ப காலத்தில் நீராதாரமாக இருந்த இந்தப் பகுதியே இப்போது திடலாக உள்ளது.  1956 ஆம் ஆண்டு குமரிமாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைந்த பின்பு இந்தத் திடலானது, நாகர்கோவில் நகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. இப்போதும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் இந்தத் திடல் உள்ளது.

 

  அரசியல் கட்சியினரின் கூட்டம் தொடங்கி, கண்காட்சி, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுவது வழக்கம். அப்போது திடலுக்கான வாடகைக் கட்டணம் மாநகராட்சி வசம் செலுத்தப்படும். அதேநேரத்தில் இந்தத் திடல் நாகராஜா கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் இன்றி சேவை செய்து வந்தது. தமிழகத்திலேயே நாக வழிபாட்டிற்கு தனி ஆலயம் உள்ள ஒரே கோயில் என்பதால் தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதில் காரிலும், சுற்றுலா வாகனங்களிலும் வரும் வெளியூர் பக்தர்களும், டூவீலரில் வரும் உள்ளூர் பக்தர்களும் மிக அதிகம்.

 

அவர்கள் தங்களது வாகனங்களை நாகராஜா கோயில் திடலில் கட்டணமின்றி நிறுத்தி வந்தனர். இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் சார்பில் இந்தத் திடலை கட்டண பார்க்கிங் தளமாக மாற்ற முயற்சிக்கும் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்காக இம்மாதம்  7 ஆம் தேதி, ஏலத்திற்கும் நாள் குறிக்கப்பட்டுள்ளது. 

 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதன் மூலம் கட்டணமின்றி வாகனம் பார்க்கிங் செய்யும் சலுகையை இழக்கும் அபாயம் ஏற்படும். இதேபோல் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நாகர்கோவிலில் வாகனங்களை திருப்பவோ, பார்க்கிங் செய்யவோ இந்த இடத்தை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகளுக்கும் கட்டண பார்க்கிங் என்பது கூடுதல் சுமையைத் தரும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் நாகராஜா கோயில் திடலை பார்க்கிங் தளமாக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்க முதல்வருக்கு கோரிக்கை
கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள்: 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
ஓசூர் லாரியில் கடத்தப்பட்ட 7525 லிட்டர் எரிசாராயம்
புதுக்கடை அருகே முன்விரோத்தில் மாறி மாறி வெட்டு: 3 பேர் படுகாயம்
ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு

February 2, 2025
164 Views
திருப்பூர் கலப்பட தேநீர் தூள் விற்பனை அதிரடி ஆய்வுப் பணிகள்
தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account