By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
தென்காசிமாவட்டம்

ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்

Last updated: November 4, 2024 9:31 am
November 4, 2024
96 Views
Share
SHARE

தென்காசி மாவட்ட ஆட்சியரக  கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை   அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், துணை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர்  வெளியிட்டார்.

பின்னர்   மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர்  தெரிவித்ததாவது 

தென்காசி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம்/ மாறுதல் தொடர்பாக தொடர் திருத்தம் – 2024 நடைபெற்றதை தொடர்ந்து 17.03.2024 முதல் 24.09.2024   வரை தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்றத்தொகுதி வாரியாக படிவங்கள் பெறப்பட்டு கீழ்க்கண்டவாறு இறுதி செய்யப்பட்டுள்ளது.  

மேலும் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் 

  தேர்தல்   ஆணையத்தின்   அறிவுரைப்படி   வெளியிடப்படுகிறது.தென்காசி  மாவட்டத்தில்  01.01.2025    நாளை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025 – 29.10.2024 முதல் 28.11.2024 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024  ஆகிய நான்கு  நாட்களில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்  நடத்தப்படும். மேற்படி முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும்  சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் 6-ம் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம் பதிவினை மாற்றம் செய்ய படிவம் 8-ம் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.. இவ்வாய்ப்பினை பொது மக்கள்/ வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது    என  மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர்  ஜெயச்சந்திரன்,  வருவாய் கோட்டாட்சியர்கள் லாவண்யா (தென்காசி), கவிதா (சங்கரன்கோவில்), வட்டாட்சியர் (தேர்தல்) ஹென்றி பீட்டர்,   வருவாய் வட்டாட்சியர்கள்,     நகராட்சி ஆணையாளர்கள்,   அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின்  பிரதிநிதிகள்  மற்றும் அரசு  அலுவலர்கள்  ஆகியோர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருமங்கலத்தில் கார்கில் போர் வெற்றி 25 வது ஆண்டு விழா அனுசரிப்பு
குளத்தில் மிதந்த ஆண் சடலம்
குளச்சல் அருகே வேகத்தடையில் பைக் தடுமாறி விழுந்ததில் விஜய் ரசிகர் உயிரிழப்பு
முன் விரோதம்; அரசு ஊழியருக்கு வெட்டு; ஒருவர் கைது
கோவை தெற்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தூய் மையே சேவை ” திட்ட நடை பயணம்

November 24, 2024
62 Views
மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
சக்ரபாணி மகராஜ் மயூரநாதர் ஆலயத்தில் வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account