By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்கையை கொன்றாரா அண்ணன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தங்கையை கொன்றாரா அண்ணன்
கனஂனியாகுமரிமாவட்டம்

தங்கையை கொன்றாரா அண்ணன்

Last updated: November 3, 2024 11:15 am
November 3, 2024
160 Views
Share
SHARE

 பூதப்பாண்டி – நவம்பர் -03-

 

 குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள காட்டு புதுர் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் மனைவி ஆச்சியம்மாள் (54) இவர்களுக்கு திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்ததாகவும் பின்னர் இவரது கணவர் இவரை பிரிந்து சென்று விட்டதாகவும் இவர் தனிமையில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று காலையில் இவரை பார்க்க இவரது அண்ணன் பெருமாள் என்பவரது மகன் நிகேஷ் (23) ஆச்சியம்மாள் வீட்டிற்க்கு சென்று பார்க்கும் போது வீடு சாத்தி கிடந்தது வீட்டிலிருந்து எதோ துர்நாற்றம் வீசுவது போல் வரவே இவர் கதவை திறந்து பார்க்கும் போது இவரது அத்தை ஆச்சியம்மாள் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்கள் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடம் வந்து விசாரிக்கும் போது இறந்து கிடந்த ஆச்சியம்மாளுடைய அண்ணன் பெருமாள் நான் (31.10.24) இரண்டு தினங்களுக்கு முன்பு பிற்பகல் இங்கு வந்து சாப்பிட்டு தான் சென்றேன் என்றும் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்றும் கூறினார். ஆனால் அவருடைய நடவடிக்கையில் திருப்த்தி ஏற்படாத போலீசார் அவரிடம் தனியாக  விசாரணை நடத்தி வருகிறார்கள். அச்சியம்மாள் மரணம் இயற்க்கையா இல்லையா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா
தஞ்சாவூரில் சாதனை படைத்தவர்களுக்கு விருது!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும்
மதிப்பீட்டு குழுவினரிடம் நகராட்சி சேர்மன் உமா
புதிய கட்டிடத்தை முதல்வர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்

February 27, 2025
61 Views
தார் ஆலையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி; இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை
ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய சதுர்த்தி விழா
பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account