By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்

Last updated: November 3, 2024 10:40 am
November 3, 2024
66 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நேரு யுவ கேந்திரா அலுவலக மூலம் மேர 

யுவ பாரதத்துடன் தீபாவளி என்ற தலைப்பில்  திண்டுக்கல் நேரு யுவ கேந்திரா மற்றும்  காந்திகிராம பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகம் சேர்ந்து உழவர் சந்தை, பேருந்து நிலையம், பொது இடங்கள் மற்றும் கடைவீதிகள் போன்ற பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டன.மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவிகள் செய்தும், மருத்துவமனையில் நடைபெறக்கூடிய சேவைகள் பற்றியும் தன்னார்வலர்கள் அறிந்து கொண்டனர். காவல்துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நேரு யுவகேந்திரா அலுவலக மாவட்ட இளையோர் அலுவலர் சரண் வி கோபால் மற்றும்  நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர், காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தன்னார்வலர்களும் ,மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்
வேலூரில் அன்பு கரங்கள் திட்டம்
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
பல்கலைக்கழகம் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

May 8, 2025
132 Views
வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் இரத்தம் தானம் முகாம்.
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம்
குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜ நாகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account