By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை
அரியலூர்மாவட்டம்

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை

Last updated: October 30, 2024 10:53 am
October 30, 2024
63 Views
Share
SHARE

அரியலூர், அக்;29

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

 

அரியலூர் மாவட்டத்திலுள்ள 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று 29.10.2024 வெளியிடப்படுகிறது. இதன்படி, 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,29,091 ஆண் வாக்காளர்களும், 1,29,839 பெண் வாக்காளர்களும். 08 இதர வாக்காளர்களும் மொத்தம் 2,58,938 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 1,28,667 ஆண் வாக்காளர்களும், 1,30,367 பெண் வாக்காளர்களும், 09 வாக்காளர்களும், மொத்தம் 2,59,043 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 5,17,981 ஆகும்.

 

01.01.2025 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2025-ஆம் ஆண்டில் 18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம். வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 29.10.2024 முதல் 28.11.2024 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிற்கு விண்ணப்பிக்க) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் நாட்களை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திட தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும், அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் இந்திய அரசியல் கட்சிகள் ஆணையத்தின் ஒவ்வொரு அறிவுரைப்படி வாக்குச்சாவடி மையத்திற்கும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம். அம்முகவர்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025 மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம். வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம். மேலும் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பர் மாதம் 24 ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர்கள் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

சாலையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தக்கலை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு
சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.
90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பவித்ரா சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை

June 16, 2026
15 Views
மதுரையில் மாதர் சங்க உறுப்பினர் பதிவு முகாம்
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்; பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்
கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை
2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account