By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடிவந்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடிவந்த
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடிவந்த

Last updated: October 28, 2024 2:17 pm
October 28, 2024
96 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு செண்பக ராமன்புதூர்,ஆரல்வாய் மொழி , கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் ஆடுகளை திருடிய கும்பலை  போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று  கோட்டார் பகுதியை சேர்ந்த அப்துல் சமத்(25) இருளப்புரம் பகுதியை சேர்ந்த முகமது சோயின்(19)ஆகிய இரண்டு வாலிபர்களை ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை விசாரித்த போது பல்வேறு இடங்களில் இருந்து ஆடு திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 20 க்ற்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்டனர். மீட்கப்பட்ட ஆடுகள் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
திருவட்டாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
மதுரையில் கோயிலுக்கு செல்லும் பாதையை தடுத்த தனியார் நிறுவனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூருக்கு புதிய எஸ்.பி.நியமனம்!

August 12, 2024
121 Views
மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காவேரிப்பட்டின தேமுதிக உறுப்பினர் சேர்க்கை
முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் முப்பெரும் விழா
காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account