By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேவை
திருப்பூர்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேவை

Last updated: October 28, 2024 10:01 am
October 28, 2024
108 Views
Share
SHARE

 

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி என் பாரத் தன்னார்வத்துடன் தீபாவளி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் சேவை செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி   திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மாணவர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேவையாற்றினார்கள். முன்னதாக அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர் முருகாம்பாள், செவிலியர்கள் விஜய், அமிர்த 

லட்சுமி ஆகியோர் மாணவர்களை, குழந்தைகள்  புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவு, பொது புற நோயாளிகள் பிரிவு என்று மூன்று பிரிவுகளாக பிரித்து, மருத்துவமனைக்கு சிகிச்சை  பெற வருபவர்களுக்கு நோயின் தன்மையை அறிந்து அதற்குண்டான  பகுதிக்கு செல்லவேண்டும். என கனிவுடன் வழுகாட்டினார்கள். மேலும் புற நோயாளிகள் பதிவு செய்ய உதவி புரிந்தனர். மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் சேவையாற்றினார்கள்.

 நிகழ்விற்கான ஏற்பாட்டினை மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், அரசு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஒழுகினசேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா

February 26, 2025
56 Views
வலிப்பு நோயிலிருந்து விடுதலை
தமாகா கட்சி மதுரை மண்டல ஆலோசனை கூட்டம்
மகளின் மர்ம மரணத்திற்க்கு நீதி கேட்டு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account