By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திமுக பவள விழா இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > திமுக பவள விழா இலவச மருத்துவ முகாம்
அரசியல்திருநெல்வேலிமாவட்டம்

திமுக பவள விழா இலவச மருத்துவ முகாம்

Last updated: October 27, 2024 6:00 pm
October 27, 2024
104 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் திமுக பவள விழாவை முன்னிட்டு முதல்முறையாக நவீன பரிசோதனை கருவிகளுடன் கூடிய இலவச மருத்துவ முகாமை தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர் முகாமில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக நவீன கருவிகளுடன் பொது மருத்துவம் மூக்கு தொண்டை கண் மருத்துவம் சித்த மருத்துவம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எலும்பு நோய் சிகிச்சை இசிஜி பரிசோதனை தோல் நோய் சிகிச்சை எக்ஸ்ரே மகளிர் மகப்பேறு மருத்துவம் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக பொதுமக்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டதால் பொதுமக்கள் முகாம் முதல் நாளிலேயே திரளாக திரண்டு வந்து பொதுமக்கள் அதிகமானோர் மருத்துவம் பார்த்து பயனடைந்தன ர்  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் ச தங்கவேலு பரமகுரு மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் முகாமில் வரவேற்றார் முகாமில் கற்பக விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 57 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சுமதி விருதுநகர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராதா மாவட்ட தலைவர் டாக்டர் கார்த்திகேயன் மதிமுகதுனைப் பொதுச் செயலாளர்திமு ராஜேந்திரன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை புனிதா மாவட்ட பொருளாளர் சரவணன் ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன் கடற்கரை பெரியதுரை சேர்மத்துறை வெள்ளத்துரை நகர செயலாளர் சங்கரன்கோவில் பிரகாஷ் புளியங்குடி அந்தோணிசாமி பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி துணைத்தலைவர் பவித்ரா மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர்கள் பேச்சியம்மாள் முத்துக்குமார் குருராஜ் சுரேஷ் விருதுநகர் மாவட்ட மருத்துவர் அணி மருத்துவர்கள் சுரேஷ் கண்ணன் ஜெய கண்ணன் பார்த்திபன் அலெக்ஸ் பாண்டியன் ஹரிகரன் ஆகாஷ் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா தலைவர் முத்துராமலிங்கம் மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் அவைத்தலைவர் முப்பிடாதி மின்வாரிய தொமுச வட்டச் செயலாளர் மகாராஜன் மதிமுக நகர செயலாளர் ரத்தினகுமார் சுற்றுச்சூழல் அணி ஜலால் வார்டு செயலாளர் வாழைக்காய் துரை பாண்டியன் கணேசன் கற்பக விநாயகர் மருத்துவக் கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமிபதி விருதுநகர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகிகள் மற்றும் வீரமணி ஜெயக்குமார் ஜான் கார்த்திக் உள்பட ஏராளமான முகாமில் கலந்து கொண்டனர் முடிவில் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி டாக்டர் மணிகண்டன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தொழுநோய் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஊணத்தடுப்பு
கலசலிங்கம் பல்கலையில்,ஐஇஇஇ-கணினிமாணவர்‌குழு துவக்கம்
322 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காவலர்களுக்கு யோகா பயிற்சி
சத்திரக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோட்டில் விடிய விடியபெய்த சாரல் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி

May 17, 2024
106 Views
குமரிமாவட்டம் செட்டிவிளையில் நடந்த பொங்கல் விழா
கோவையில் ஓணம் பண்டிகை விழா
சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்
திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account