By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
சென்னைமாவட்டம்

இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்

Last updated: October 27, 2024 9:41 am
October 27, 2024
101 Views
Share
SHARE

சென்னை , அக்டோபர்- 27, சென்னை வி.ஆர் மாலில் ஸ்ரீராம்  ஃபைனான்ஸ் வழங்கும்  இரு சக்கர வாகனங்களுக்கான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன் மேளா  நடைபெற்றது.

வாடிக்கையாளர்களின்  இரு சக்கர வாகனத்திற்கான கடன் பெறும் தகுதி நிலையை முன் கூட்டியே சரி பார்த்து உறுதி செய்வதன் மூலமாக  கடன் பெறுவதை 

எளிதாக்கிக் கொள்ளலாம்.

ஹுரோ, சுசூகி, டி.வி. எஸ், யமஹா மற்றும் ராயல் என்ஃபீல்டு போன்ற வாகனங்களுக்கு இந்த எக்ஸ்சேஞ்ச்” மற்றும் கடன் மேளா ஶ்ரீராம் பைனான்ஸ் உடன் இணைந்து இருக்கின்றன. இந்த பண்டிகைக் காலத்தின் போது இரு சக்கர வாகனம் வாங்க வேண்டுமென்ற தங்களது கனவை நிஜமாக்குவதை எளிதானதாகவும், பலரும் அணுகிப் பெறத்தக்கதாகவும் ஆக்குவதற்கான குறிக்கோளுடன் இந்த கடன் மேளா திட்டமிடப்பட்டிருக்கிறது.  

 

ஶ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் செயலாக்க இயக்குநர் எலிசபெத் வெங்கட்ராமன் இந்நிகழ்வு குறித்து கூறியதாவது:- 

“பண்டிகைக்  காலத்தில்

புதிய வாகனங்களை ஏற்ற காலமாகும்.

  புதிய வாகனத்தை வாங்குவதற்கான வாய்ப்பை  ஶ்ரீராம் பைனான்ஸ் இந்த எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன் திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துகிறது. 

இதனால் சென்னையிலும், தமிழ்நாட்டிலும் குடும்பங்கள் இந்த விழாக் காலத்தின் போது புதிய இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரவும் மற்றும் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக்  கொண்டாடவும் சிறந்த வாய்ப்பை இது உறுதி செய்கிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அனைத்து வியாபாரிகளின் கூட்டம்
முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தொண்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்

December 10, 2024
78 Views
குறத்தி மானார் மணிக்குறவர் 71 ஆம் ஆண்டு நினைவு விழா
சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
மாடம்பாக்கம் நாடார் சங்கத்தில் ஏழாம் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account