By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பள்ளியில் நடைபெற்ற மாதிரி ஐநா சபை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பள்ளியில் நடைபெற்ற மாதிரி ஐநா சபை
மயிலாடுதுறைமாவட்டம்

பள்ளியில் நடைபெற்ற மாதிரி ஐநா சபை

Last updated: October 27, 2024 9:31 am
October 27, 2024
48 Views
Share
SHARE

மயிலாடுதுறை அருகே மறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாதிரி ஐநா சபை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் பல்வேறு நாடுகளின் அதிபர்களாக பாவித்து மாணவர்கள் மட்டும் பங்கேற்ற ஐநா சபையில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மற்றும் விவசாயம் , மாற்று எரிசக்தி உள்ளிட்டவைகள் குறித்து ஐநா சபை தலைவர்கள் முன்னிலையில் அந்தந்த நாட்டு அதிபர்கள் விவாதம் நடத்தினர். நான்கு குழுக்களாக பிரிந்து நடைபெற்ற இந்த விவாதத்தில் முக்கிய பிரச்சினைய தேர்வு செய்து இறுதியாக நடைபெறும் கூட்டத்தில் விவாதித்தனர். அக்கூட்டத்திற்கு பின்பு அப்பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில்  தலைவர் மோகன்ராஜ், துணைத் தலைவர் சட்டநாதன், பொருளாளர் செந்தில்குமார், செயலாளர் ராமதுரை,மற்றும்  பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பல்வேறு சமுதாய பிரச்சனைகளை விவாதித்தது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பாராட்டுகளை பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறையால் பறிமுதல்
ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி
புளியமரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்ததால்
காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள்
ஸ்ரீ தஞ்சை அம்மன் ஆலயத்தில் 7ஆம் ஆண்டு வருஷம் அபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி

December 6, 2024
42 Views
தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது
நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு
புதுக்கடை அருகே வீட்டில் மது விற்ற பெண்: 26 பாட்டில்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account