By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு
கரூர்மாவட்டம்

தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு

Last updated: October 27, 2024 9:08 am
October 27, 2024
58 Views
Share
SHARE

கரூர் மாவட்டம், அக்டோபர் – 27

 

கரூர் கிச்சா சிலம்பம் அகாடமியை சேர்ந்த  மாணவர்கள் தேசிய அளவில் விளையாடுவதற்குதேர்வு…

 

கடந்த 20 ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் குரு ஞானசம்பந்தர் 

மிசின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் SGFI ல் கட்கா என்ற புதிய விளையாட்டுப் போட்டி மாநில அளவில்  தேர்வுப் போட்டி உமாநாத் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்  தலைமையில்

நடைபெற்றது .

 

அதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் அண்டர் 17 மற்று 19 பிரிவுகளில் கலந்து கொண்டு  மாநில அளவில் விளையாடி தேர்ச்சி பெற்று

தேசிய அளவில் நடக்க இருக்கும் கட்கா போட்டிக்கு மாணவிகள் ஷஸ்மிதா ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் பள்ளி  காயத்திரி

அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவன் சந்துரு கொங்கு வெள்ளாளர் பள்ளி ஆகியோர் தேர்வாகி டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான கட்கா போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள். 

 

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர்  உமாநாத் தகுதிச் சான்றிதழை வழங்கினார். பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

 

மேலும் தமிழ்நாடு அமெச்சூர்

கட்கா வெல்பர் அசோசியேஷன் தலைவர் சோலை, பொதுச் செயலாளர் மாங்க் பிரசாத், மற்றும் தலைமை பயிற்சியாளர்  முத்துக்குமார் மற்றும் கரூர் மாவட்ட பயிற்சியாளர் வீரமணி  உடன் இருந்தனர்.

 

 இந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் கிச்சா சிலம்ப அகாடமியில்  பயிற்சி எடுத்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள்
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ஆட்சிப்பணியாளர்கள் சங்க புதிய கட்டிடிடத்திறப்பு
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூட
இருசக்கர வாகனங்களை திருடிய 2 இளைஞர்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்க விழா

July 22, 2025
60 Views
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
மார்த்தாண்டத்தில் மருந்து சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
ஆணவ படுகொலை தடுப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்; அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி
மரம் கடத்திய கும்பலுக்கு உதவிய வனச்சரகர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account