By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருடாந்தர என்.சி.சி. முகாம் நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வருடாந்தர என்.சி.சி. முகாம் நிறைவு விழா
திண்டுக்கல்மாவட்டம்

வருடாந்தர என்.சி.சி. முகாம் நிறைவு விழா

Last updated: October 27, 2024 9:03 am
October 27, 2024
58 Views
Share
SHARE

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வருடாந்தர என்.சி.சி. பயிற்சி முகாம்  நிகழ்ச்சி அக்டோபர் 16 தேதி முதல் 25 தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 500 மாணவ, மாணவியர்கள் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து கலந்து கொண்டனர். இந்த முகாமில் ராணுவ நடை பயிற்சி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி, திண்டுக்கல் தீயணைப்பு துறை அதிகாரிகளின் துணையுடன் தீயணைப்பு பயிற்சி, திண்டுக்கல் அரசு மருத்துவமனை 108 அவசர சிகிச்சை அதிகாரிகளின் துணையுடன் சிபிஆர் முதலுதவி பயிற்சி, யோகா பயிற்சி மற்றும் தடை தாண்டுதல் பயிற்சி ஆகியவை நடைபெற்றது. மேலும் தேசியப்படை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள்,  சதுரங்கம், பூப்பந்து மற்றும்    ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு லெப்டினட் கர்னல் ஜெகதீசன் 14 (TN) BN NCC  தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வின்சென்ட் ஆண்டனி ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில்  சுபேதார் மேஜர் விஷ்வனாதா மற்றும் சுபேதார் சசி உடன் இருந்தனர். திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளை சார்ந்த என்.சி.சி. அதிகாரிகள் TN 14 பட்டாலியனை சார்ந்த ராணுவ அதிகாரிகள் முகாமை வழிநடத்தினர். பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் என்.சி.சி. மாணவ, மாணவியர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். இவ்விழாவினை பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் என்.சி.சி. அதிகாரி லெப்டினட் டாக்டர். பா. அருண் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய ஜனநாயக கட்சி பல்லாவரம், குன்னம் தொகுதியில் போட்டி
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
2026 சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற கிறிஸ்தவ திருச்சபைகளில் பிரார்த்தனை
தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா

May 18, 2024
166 Views
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
துறையூர் அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account