By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணி
தூத்துக்குடிமாவட்டம்

புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணி

Last updated: October 25, 2024 6:47 pm
October 25, 2024
97 Views
Share
SHARE

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு யூனியன் கழுகுமலை  வெங்கடேஸ்வர புரம் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சில் நிதி இருந்து 8லட் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியினை மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து வெங்கடேஸ்வர புரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு 2லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட்போன் டிஜிட்டல் போர்டினை வழங்கினார், இந்நிகழ்வில் வெங்கடேஸ்வர புரம் பஞ்சாயத்து தலைவர் ஆர்.தினேஷ்குமார் தலைமை வகித்தார் துணை தலைவர் முத்து லட்சுமி செளந்தரராஜன் முன்னணி வகித்தார், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் வரவேற்பு நிகழ்த்தினார்,ராஜா புதுக்குடி பால்ராஜ் கயத்தாறு லோகேஸ்வரன், மகேந்திரன் ஊர் முக்கிய பிரமுகர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் சரமாரியப்பன் மற்றும் திமுக கிளை கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்

விளம்பரம்

You Might Also Like

100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்
விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அரை லிட்டர் தண்ணீரை மிகக் குறைந்த நேரத்தில்‌ அருந்தி உலக சாதனை

September 25, 2024
155 Views
மதுரையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்
திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
தாய் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்
செம்மண்டகுப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account