By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம்
தூத்துக்குடிமாவட்டம்

ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம்

Last updated: October 23, 2024 10:08 am
October 23, 2024
89 Views
Share
SHARE

தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு சாதாரண கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் துணைத்தலைவர் ஆஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வாசகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துமாலை, ஆனந்தி, உள்பட உறுப்பினர்கள் கடந்த வருடம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தொிவித்தும் மற்ற பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டனர்.

அதற்கு பதிலளித்து பேசிய வசுமதி அம்பாசங்கர்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. திம்மராஜபுரம் ஊராட்சி பேரூரணி, வடக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் முடிவைதானேந்தல் ஊராட்சி செல்வவிநாயகர் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தளவாய்புரம் ஊராட்சி மேலத்தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், குமாரகிாி ஊராட்சி நேருகாலணி, பாக்கியலட்சுமி நகாில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், பொன்ராஜ்நகர் குறுக்குத்தெரு மகேஸ்வாி நகர் பகுதியில் தார்சாலை அமைத்தல் உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓன்றிய கவுன்சிலர்கள் முத்துக்குமாா், சுதா்சன், தொம்மை சேவியர், ஜெயகணபதி, முத்துலட்சுமி, செல்வபார்வதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சண்முகசுந்தாி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ண மாலா மச்சோடா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கஈஸ்வாி, நாராயணன், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
அகில இந்திய தேசிய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் வடக்கு மண்டல தலைவர் நியமனம்
இசையால் இணைவோம் ராக சங்கமம் நிகழ்ச்சி
தனியார் திருமண மண்டபத்தில் ‌ வைகை விஸ்வகர்மா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைகூட்டம்

April 8, 2025
145 Views
சிறப்பு கிராம சபை கூட்டம்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம்
புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனை
கன்னியாகுமரியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account