By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை

Last updated: October 23, 2024 10:01 am
October 23, 2024
48 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் வெற்றிப்பெற்று பதக்கங்களை வென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்களிடம் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை குத்துச்சண்டைப் போட்டி 10.10.2024 முதல் 17.10.2024 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான இடையே போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. கல்லூரி அளவிலான போட்டியில் பங்குப்பெற்ற ஓசூர் அதியமான் கல்லூரியை சேர்ந்த மு.திருவேந்தன் என்ற மாணவன் வெண்கலப் பதக்கமும், பள்ளி அளவிலானப் போட்டியில் பங்குப்பெற்ற தி விஜய் மில்லிணியம் பள்ளியை சேர்ந்த வி.எஸ்.ரக்சையாஸ்ரீ என்ற மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்கள். இவ்விறு மாணவர்களுக்கும் தலா ரூ.50,000 பரிசுத்தொகை பெற்றார்கள்.

மேலும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டி ஹரியானா மாநிலத்தில் 16.10.2024 முதல் 20.10.2024 வரை நடைப்பெற்றது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீரர், வீரங்கனைகள் பங்குப்பெற்றன. கிருஷ்ணகிரியில் உள்ள தி விஜய் மில்லிணியம் பள்ளிச் சார்பாக மூன்று மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர். அப்பள்ளியை சேர்ந்த எம்.பி.சௌமிகா என்ற மாணவி வெள்ளிப் பதக்கமும், வி.எஸ்.ஏக்சையாஸ்ரீ என்ற மாணவி வெண்கலப் பதக்கமும், எ.பி.கௌத்தம் என்ற மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்கள். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட

ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் .ராஜகோபால் மற்றும் துறை

சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் திடீர் மாயம்
உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியசிற்றுந்து
கள்ளிக்குடி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களின் தனித்திறன் கண்காட்சி
கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்

August 2, 2024
77 Views
காந்தி நினைவு மண்டபம் டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம்
சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account