By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் முப்பெரும் விழா
சென்னைமாவட்டம்

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் முப்பெரும் விழா

Last updated: October 23, 2024 9:56 am
October 23, 2024
114 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர்-23,  அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் 3ஆம் ஆண்டு விழா, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா, ப்ராஜெக்ட் 50 நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா அனைத்து மக்கள் இயக்கத்தின் தலைவர் கலைமகன் (எ)டாக்டர் எஸ் .வெங்கடேசன் ஏற்பாட்டில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச். வி . ஹண்டே மற்றும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் .

மேலும் இந்நிகழ்ச்சியில் தேசிய முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் ஜி. ஜி. சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக அறக்கட்டளை நிர்வாக குறிப்புகள் அடங்கிய ப்ராஜெக்ட் 50 என்ற நூல் வெளியிடப்பட்டது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உருவப்படம் திறந்து  வைக்கப்பட்டது.

 

அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக சமூக ஆர்வலர், சுற்று ச்சூழல்,சமூக நீதி ஆர்வலர்களுக்கு நினைவு  பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விதைப்பந்து விழிப்புணர்வு  இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதைப்பந்துகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது .

விளம்பரம்

You Might Also Like

அனுகிரஹா கல்லூரியில் மனித உரிமைகள் தினம்
ஊத்தங்கரை அருகே மண் திருட்டு; தாசில்தாரிடம் சமூக சேவகர் மனு
வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி
உணவு ஆணையத்தின் தலைவரை வரவேற்க்க
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

காவல் பணிக்கான விருதை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் க.ஆடிவேல்

January 29, 2025
81 Views
சுசீந்திரம் கோவிலில் செல்போனுக்கு தடை!
ஓசூர் அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திக்கொலை; போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெற்றோர் சாலை மறியல்
இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account