By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: எம்பி நவாஸ் கனியின் சொந்த நிதியில் 700
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > எம்பி நவாஸ் கனியின் சொந்த நிதியில் 700
இராமநாதபுரம்மாவட்டம்

எம்பி நவாஸ் கனியின் சொந்த நிதியில் 700

Last updated: October 21, 2024 9:59 am
October 21, 2024
68 Views
Share
SHARE

கலெக்டர், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., க்கள் பேராசிரியர் பங்கேற்று ரூ.1.26 கோடி கல்வி உதவி தொகை வழங்கினர் 

 

 

ராமநாதபுரம், அக்.21-

 

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தன் சொந்த நிதியிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். 

இதன் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக  700- மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள யாஃபா மஹாலில் நடந்தது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூபாய் 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 

விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன்  தலைமை வகித்தார்.  ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம்  முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு நவாஸ் கனி எம்பி கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்கள் நலன் கருதி கல்வி உதவித்தொகை வழங்குவதையும் அவர் பாராளுமன்றத்தில் கிடைக்கும் குறுகிய கால அவகாசத்தில் இராமநாதபுரம் தொகுதி மக்கள் நலனுக்கா பேசியது குறித்தும் பாராட்டி பேசினர்.

 

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான்,எஸ்.டி குழுமம் சேர்மன் டாக்டர் அன்சாரி ராமநாதபுரம் நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம்,துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா,த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ்கான் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உடபட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் எம்.பிக்கள்,எம்எல்ஏக்கள்,கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கான உதவித்தொகைகளை வழங்கி பாராட்டினர். எஸ்.டி கூரியர் குழுமத் தலைவர் டாக்டர் அன்சாரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.பி நேர்முக உதவியாளர் அராபத் அலுவலக உதவியாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
பெரியகுளத்தில் எம்கேஎஸ் சட்ட அலுவலகம் திறப்பு விழா
சங்கரன்கோவில் நகராட்சியில் விரைவில் திறக்கப்படவுள்ள
மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ 2 கோடி மதிப்பில் என் ஜி பி பிளாக் புதிய கட்டிடம்

December 31, 2024
152 Views
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தவணைத்தொகை – டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய வசதிகள் அறிமுகம்
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account