By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை
மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை

Last updated: October 19, 2024 12:01 pm
October 19, 2024
50 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டம் 

ஊட்டி தமிழகம் மாளிகையில் வடகிழக்கு பருவமழை தடுப்பு குறித்து  செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். தலைமையில் 

ஆய்வு கூட்டம் நடைபெற்றது.   


கூட்டத்தில் 

அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  ஆவின் மேலாண் இயக்குனர் வினித்,  மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்ணீரு ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர். மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து முன்னேற்பாடு பணிகளை தீவிர படுத்தவும் மின்சாரத்துறை தீயணைப்பு துறை வனத்துறை மருத்துவத்துறை பேரிடர் மீட்பு குழுவினர். நெடுஞ்சாலைத்துறை ஆகியவைகள்  தயாராக இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.  மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வைத்திருக்கவும்  நெடுஞ்சாலை துறை மூலம் போக்குவரத்துகளை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடவும் மருத்துவத்துறை பாதுகாப்புகளை தீவிர படுத்தவும் முகாம்கள்   அமைக்கவும்  தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் 42 மண்டல குலுக்கள்  ஏற்படுத்தப்பட்டு 456 முகாம்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் இயற்கை  பேரிடர் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டதோடு பொதுமக்களும் மழை பாதிப்பு குறித்து எந்த நேரமும் பாதுகாப்பாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

எதிர்காலத்தில் தமிழ்நாடு டிரக் மின்சார வாகன மயமாகும்
தமுக்கம் மைதானத்தில் சிறு குறு நடுத்தர தொழில்
குரூப் 1 தேர்வு மையத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
ஈரோடு டாக்டர் ஆர்.ஏ.ஏன்.எம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பெரிய புதூர் கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்மாவட்டம்

அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்கணினி வழங்கும் விழா

February 17, 2025
45 Views
7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்
2 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி சாதனை
தருமபுரி அடுத்த மதிகோன் பாளையத்தில் மகா கும்பாபிஷேக விழா
பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account